ஒரு பெண்ணின் உளம் பேசுகிறது அவளது இதயத்திற்காக . . .
பேருந்தில் என் அருகில் அமர்ந்துகொள் ஆனால்
என்னை ஓரதில் வைத்து பூட்டும் பூட்டாகிவிடாதே
என் கரங்ளை இறுகப் பறறிக்கொள் அதற்காய்
என் கைகளிற்கு விலங்கிட்டு என்னை நடைபிணமாக்காதே
தினமும் ஆயிரம் ஆயிரம் அன்பு வார்தைகள் கூறு அனால்
இலவச அழைப்பு என்று இருழும்வரை இம்சை செய்யாதே
இறுதியாக ஒன்று கேட்கிறேன் . .
நீ எனை காத்துக்கொள்வாய ஒரு ________ , ஒரு கைதியாக அல்லாமல் . . .
பொதுஇடத்தில் இருந்து,
மதுமகன்.