பலகை படுக்கைய்யோ பாடிக்கு மெத்தையானதுதாழ்ப்பாழ் இல்லாத கழிவறையே சொர்க்கமானதுதரை இருக்கைகளோ இன்ப இருக்கைகளானதுகுளிப்பறைகளோ பிறந்த மேனியை பப்பிளிக்காக்கியது
வாங்கி வைத்த நொருக்கு தினியோ மாயமாய் மறைந்ததுஅடுத்தவன் பொருள் எல்லாம் என் பொருளாகியதுஒரு துளி பேஸ்டும் ஒஇலும் தினசரி கடனானதுஇல்லை எனற சொல்லோ காற்றோடு கலைந்து போனது
நெஸ்ரமோல்டோ நெசசரி பானமானதுபராட்டாவும் பருப்பும் பகல் உணவானதுபஞ்சாமிர்தமோ டெயிலி டெசேட் ஆனதுஉழுந்து வடையோ ஆட்டம்மா வடையானது
சிற்றுண்டிச்சாலை கொம்மியூனிட்டி சாலையானதுநண்பர்க்ளுடனான அரட்டை இன்பமானதுஅதில் சிலரின் வதையோ துன்பமானதுநட்புடை சூழ உண்ணும் உணவு அமிர்தமானது
விடுதி வாழ்க்கை இன்பமானது மட்டுமல்லஅது ஒரு வாழ்க்கையையின் படிப்பிடமும் கூட . . .
அஜித்