-தாயுமானவர்-
-சத்யசாய் -
நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.
-காந்திஜி -
ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.
-பைபிள் -
ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது.
-புத்தர்-
இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த பகிர்வை அறிமுகம் செய்திருக்கிறேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html
நேரம் இருப்பின் வருகை தரவும்.
"நற் சிந்தனைகள் . . ." அருமையான நினைவில் நிறுத்த வேண்டிய சிந்தனைகள். நல்ல தொகுப்பு
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்!
மிக நல்ல விடயம் இங்கே உங்கள் பகிர்வாகக் கண்டேன். வாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-