திரை அரங்கின் வாசலிலேயே முதல்லவது அதிர்ச்சி,
டிச்கெட்க்காக 150ஐ நீட்ட தம்பி 250 தாங்க என்டார் counter சரி நம்ம ஜீவா படதுக்கு 250 என்ன 1000 கூட குடுக்கல்லம் என்டு சந்தோசம உள்ளுக்கு போன
இரண்டாவது அதிர்ச்சி,
நம்மையும் சேர்த்து மொத்தமா 10 பேர் தான், சரி பரவாயில்லை வந்தனாங்க கொஞசம் காத்தோட்டம படதை பாப்பம் என்டு இருந்துட்டு கண்ணமூடிக்கண்ண திறந்து பாக்கிறன் படம் முடிசுட்டு என்டு எல்லாரும் போராங்க. என்னடா இது என்டு குழப்பி கொண்டு வெழியாலவர ஒருதன் சொல்லுறான்,
"மச்சான் இந்த situationசனிலும் கொறட்டை விட்டு நித்திரை கொள்ளுறியே நீ ரொம்ப கொடுது வைச்சவண்ட" எண்டான் . . . . .
என்ன செய்ய எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
No comments:
Post a Comment