இது துப்பாக்கி திரைப்பட விமர்சனம் அல்ல, துப்பாக்கி படம் பார்க்க போன கதை . . .
"மாப்பிள்ல துப்பாக்கி படம் ரிலீஸ் ஆயிடுச்சாண்டா . . " எண்டு கேட்டதுதான் போதும் நம்மட பெடியள் எல்லாம் ஒரு கனத்தில பறந்துட்டங்கள். எங்க படத்தை பக்கதானே எண்டு நினைப்பியள் ,
ஹீ ஹீ ஹீ அதுதான் இல்ல. எங்க வலுக்கட்டயமா கடத்திக்கிட்டு போய் துப்பாக்கியை பார்க்கவைச்சு பாடையை கட்டிடுவானோ ஏன்டா பயத்தில நம்ம்ம பொடியள் எல்லாம் தீபாவளி பட்டாசு மாதிரி ஒரு கணத்திலேயே சிதறி ஓடிடங்கள். ஆனாலும் நாம விடுறமாதி இல்ல, ஒரு மாதிரி ஒரு அப்பிரானிய கண்டுபுடிச்சு அவனை பலியாடு மாதிரி இழுத்துக்கிட்டு பைக்கில டபுள் போட்டுக்கிட்டு கொட்ட்டகைக்கு போயிட்டமல்ல.

சரி நம்ம பெடியள் மாதிரியே எல்லா பசங்களும் துப்பாக்கிக்கு பயந்து வீட்டிலையே நடுங்கி கிட்டு இருப்பாங்க அப்புறம் என்ன சினிமா கொட்டகையில நாம தான் ராசா எண்டு போய் பார்த்த எதோ ஓசில ஒரு கிலோ தங்கம் அள்ளிக்கிட்டு போக நாடே திரண்ட மாதிரி அப்படி ஒரு கூட்டம். லைன் எண்டாலோ கோழும்பில தொடங்கி யாழ்பாணம் வரைக்கும் போகுதையா. ஒருகணம் அப்படியே ஷாக் அயிட்டேன்.
நாம நேர் ரோட்டில போய் டிக்கெட் எடுக்கனுமென்ன யாழ்ப்பாண கோடி வரைக்கும் போய்த்தான் நிக்கணும். அது சரி வராதுண்டு சோர்ட் ரூட்ல தலைய உள்ளுக்க விடலாம் எண்டு பார்த்த ஊசியையே உள்ள விட முடியல்ல. இனி இது சரிவராது நாம காளையா மாறி இடிச்சுக்கிட்டு உள்ளே பூர வேண்டியதுதான் எண்டு ஹெல்மேட போட்டுட்டு நம்ம பவர் ஸ்டார் மாதிரி எல்லாத்தையும் ஒரு காட்டு காட்டிகிட்டு உள்ளே போயிட்டு திரும்பி பாத்த ஒரு இஞ்சி தான்னையா உள்ளே போயிருக்கேன்.
சரி இதே ஒரு பெரிய வெற்றி தானே எண்டு பெருமையா நிமிந்து பார்க்கிறன் நம்ம அப்பிரானி புள்ள டிக்கெட் வாசல்வரைக்கும் போயிட்டன். அஹா இது நம்மளுக்கு பெரிய அவமானமாச்சே எண்டு முன்னுக்கு நிக்குறவன்ட கை கால் தலை எல்லாத்தையும் நசுக்கி பிழிஞ்சு ஒரு மாதிரியா டிக்கெட் கௌண்டர்ல போய் நிண்டு பக்கட்டில கையை விட்டு பாக்கிறன் பக்கட்ட காணல்ல, என்னயா இது அதிசியம் எண்டு கீழ பார்த்த நம்ம டவுசெர் யாரோ உருவிட்டான். நல்ல காலம் டபுள் டவுசெர் சொருகிக்கிட்டு வந்ததால மானம் தப்பிச்சு. அப்புறம் என்ன டவுசெரை எடுத்து சொருகிக்கிட்டு சினிமா கொட்டகைக்குக்ள்ள நாம்ம அப்பிராணி பயபுள்ளகூட அவசரம் அவசரமா புகுந்ததுதான்.

ஐயா சாமி ப்ளாக் முடிஞ்சுது, போயிட்டு அப்புறமா துப்பாக்கியும் கிழியாத டவுசரும் ப்ளாக் எழுதும்போது வாங்கையா . . .
வழக்கமா விசை படம் பார்த்தா தான் டவுசர் கிழியும்... இந்தமுறை பார்க்காமலே கிழிஞ்சிடுச்சா...
ReplyDeleteதளபதி படம் ஏன்டா நம்ம டவுசர் கிழியுற்தும் நாம அவருட டவுசரை கிழிக்குறதும் நமக்குள்ள சகஜம்தானே . . .
DeleteSuper mama.. Sema experience pola..
ReplyDeleteஎன்ன செய்ய இந்த பாளா போன சினிமாவை லவ் பண்ணி தொலைச்சுட்டமையா, மனசு விடமாட்டேங்குதையா . . .
Delete