வழமையா வாசுதேவன் படம் ஏன்டா வந்த நாளே இறங்கிடுவம் அனால் இந்தமுறை ஏனோ திருட்டு VCD வாங்கி பாக்கிரதுக்கே தோணல்ல.அதிலும் நம்மளுக்கு ஓவர் லவ் ஸ்டோரி கதையெண்டாலே கொஞ்சம் கஷ்டம்( காதல் கசக்குதைய்யா வரவர . .) ஆதலால் 1000 சொற்கள் கொண்ட கட்டுரை எழுதபோறல்ல, Only சிறு வரிகள் ...
- உலகில் முதல்முறையாக 150 நிமிஷ படத்தில 1500 நிமிஷதுக்கு பாட்டு
- தாலாட்டும் இளையராஜாவின் இசை காதை துளை போடுகிறது
- சமந்தா ஒரு அழகான பாவனையுடன் கூடிய அழகான பொன்னு,
- ஜீவாவின் லவ் story ஐ விட சந்தானத்தின் லவ் சேட்டைகள் அற்புதம்
- சினமா கொட்டகையில் ஆங்காங்கே கொட்டாவியுடன் சேர்ந்த கொறட்டை சத்தம்
- படத்தின் முடிவு இப்படிதான் முடியும் எண்டு தெரிந்தாலும் அதை முடித்த விதம் அழகோ அழகு.
கடைசியா ஒன்னு சொல்லன்னுமையா, நாம்மா தமிழ் சினிமா நல்லா வளதுடிசையா, நல்லா தாராளமா காட்டுன்கையா நாமா ஒன்னும் தப்பா நைக்கமாடமையா . எவ்வளவு காலம்தான் நாங்களும் பின்தலையை மட்டும் பாக்குறது :D
No comments:
Post a Comment