நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களை சந்திகுறேன், முதலில் நம்ம சூர்யா சாருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன், எனொண்ட பதிவை விட்டு பிரிந்து இருந்த என்னையே தம்பி நீ பதிவு எழுதணும் எண்டு துண்டி விட்டவர் நம்ம பசங்க ஹீரோ சூர்யா. :)
நாம என்னண்ட நாம உண்டு நம்ம பாடு உண்டு எண்டு எல்லா நல்ல/மொக்கு படத்தை பாத்து சந்தோசமா இருந்தமைய, எப்ப பசங்க2 பாதமோ அண்ணைக்கு தொடங்கிசைய இந்த மன அழுத்தம் எப்பேபட்டவது இந்த பதிவை போட்டுடனும் எண்டு.
பசங்க ஒண்ணை பாத்து குலுங்கி குலுங்கி சிரிச்ச இந்த சிங்கத்தை "நீங்களும் வெல்லாம் ஒரு கோடி, ஆர் யு ரெடி" எண்டு சொல்லி சொல்லியே சாய்சுபுட்டாரு நம்ம ஹீரோ. ஒரே வர்தைஜில சொல்லன்னுமேண்ட, சிறுசுக சுட்டி புன்னகைக்குள் ஒரு வேற்று கிரகவாசி கொலைவெறி.
நண்பர்களே இந்த பதிவு எல்லாம் ஒரு காமெடிக்கு தான், யாரும் சீரிஸ்சா எடுத்துகாதிங்க. :P