Sunday, February 7, 2010

கன்னிக் கவிதையாம் ..


தமிழாம் வெட்கமாம் பற்றாம் 
ஒருவர் தொடகிவிட்டார் பதிவு எழுத‌ 
அது யாருமல்ல தனது கன்னி கவிதையாம் என 
பெருமையடித்து வெட்டிவீழ்த்தும் இம்மானிதர்தான்.  

பதிவெழுதலின் தகமை வெட்டியாம்மென கேட்டாராம் 
உடனே தொடங்கிவிட்டார் தனது தமிழ் பதிவை 
ஆனால் இம் மனிதருக்கு தெரியவில்லை வெட்டியுடன் 
கொஞ்சம் மசாலாவும் மன்டையில் இருக்க வேண்டுமென்று.

எடுத்தாராம் பேனையை தொடுத்தாராம் வார்த்தையை 
பிறந்ததாம் தனது கன்னி கவிதையென புலம்பினார் 
ஆடிய காலும் பாடிய வாயும் சும்ம இறுக்காதது போல 
இவரும் சும்மாயிருக்காமல் போட்டாராம் பதிவை இணையத்தில்.

பதிவை இட்டதும் பார்கணுமே எவரது கூத்தாட்டதை 
மனதில் பூரிப்பு வாயில் சிரிப்பு .. ஐய்யோ ஐய்யோ  

பின்ணூடல்களின் விளைவை அறியாத இம் மனிதனின் கதி ... 
 கோவிந்தாவோ கோவிந்ததான் ..  

அஜித்

4 comments:

  1. தெளிவாத்தாய்யா தொடங்கியிருக்கீங்க, கலக்குங்க அஜித்

    ReplyDelete
  2. Kavithai arumai.. Very Nice
    Try reviewing your spelling before publishing.
    Good Luck with the blog

    ReplyDelete
  3. ஐயா கன்னிக்கவிஞரே! உமது பாட்டில் சொற்குற்றம் இருக்கிறது.

    இம்மானிதர்=இம்மானிடர்
    தகமை=தகைமை
    வெட்டியாம்மென=வெட்டியாமென/வெட்டியாம்மென்ன
    தமிழ் பதிவை=தமிழ்ப்பதிவை
    மன்டையில்=மண்டையில்
    சும்ம இறுக்காதது போல=சும்மா இருக்காதது போல
    பார்கணுமே=பார்க்கணுமே
    எவரது=இவரது...?
    பின்ணூடல்=பின்னூட்டம்

    பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்; என்னைப் போலக் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.

    இது போலத் தொடர்ந்து எழுதினால்......விரைவில் பிரபல பதிவராகி விடுவீர்! :-))))

    ReplyDelete
  4. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

    இனிவரும் காலங்களில் சொற்குற்றத்தை குறைக்க முயல்கிறேன் ..

    ReplyDelete