பொங்கலை நல்லா கொட்டியாச்சு, சரி ஒரு படத்துக்கு இறந்குவமண்டு பார்த்த நம்ம பருத்திவீரன்
அலெக்ஸ் பாண்டியன் வந்து அடுத்தநாளே பாடையில படுத்திட்டாரூ, லட்டு மட்டும் பல்லாகில போகுதெண்டங்க.
யார் இந்த பவர் ஸ்டார் , எப்படி பாவரே இல்லாமல் இப்படி பவர்புல்ல பட்டையை கிளப்புறார் . சரி அத விடுங்க நாம இப்ப நம்ம பவர் ஸ்டார் நடித்து கலக்கிய கண்ணா லட்டு தின்ன ஆசையா லட்டை கொஞ்சம் ருசி பார்ப்பம்.
இதபடத்தை பார்க்க போய் மூணு தாடப ஹார்ட் அட்டாக் அயிடிச்சு , என்னடா மூணு தடாப ஆகியும் என்னும் இருந்து ப்ளாக் எழுதி உங்களை கொல்லுறான் எண்டு தானே யோசிகிரியள் ,அதுதான் இந்த லட்டின் அதிசயம்.
அட்டாக் 1.
வழமையா சினிமா கொட்டைகுள்ள போன எல்லாம் நம்ம இனம்தான், கண்ணெல்லாம் வறண்டு போய் இருக்கும், நம்ம சூர்யா படப்புள்ள படம் ஏன்டா கொஞ்சம் அங்கயும் இங்கயுமா சுமார இருக்கும். ஆனா நம்ம லட்டு பவர் ஸ்டார் சூர்யா பயபுல்லையையே போட்டு நசுகிட்டருல்ல, கொட்டகையே ரொம்ப செழிப்பா இருதுச்சையா. அப்ப லைட்டா ஹார்ட்டு ஷேக் ஆச்சு.
அட்டாக் 2.
நான் ரஜினி,விஜய், அஜித்தோட என்ட்ரியை பார்த்திருக்கன் ஏன் நம்ம
சாம் அண்டரசனோட என்ட்ரியை கூட பார்த்திருக்கன் ஆனா நம்ம பவர் ஸ்டார் என்ட்ரி மாதிரி எங்கயுமே பார்த்ததில்லையா அஜ்ஜைஜோ அஜ்ஜைஜோ மத்தவங்க எல்லாம் பிச்சை எடுக்கனுமைய. நம்ம பவர் ஸ்டார் நடையென்ன தொப்பையென்ன காந்தர்வப் பார்வைஜென்ன பல்லென்ன அப்பப்பா, அதை பார்த்து வாய பிளந்தவன் தான் லைட்டா ஹார்ட்டும் பிளந்துட்டு போல.
அட்டாக் 3.
என்னதான் சந்தானம் மொக்கை போட்டு நம்மல சிரிக்க வைத்தாலும், நம்ம பவர் இல்லாட்டி சந்தானமும் சாத்துபொடிதான். ஒவ்வொரு பவர் ஸ்டார் சீனும் 10000W. ஹஹபுவ ஹஹபுவ எண்டு கொட்டகையே பிளக்கிறளவுக்கு சிரிப்பொலி. அதிலையும் நமக்கு பக்கத்தில இருந்த தோஸ்த்து ஒருபடி மேல போயிட்டன், அவன் விழுந்து விழுந்து சிரிச்ச சிரிப்பில சுத்திருந்தவங்க 10 பேர் மண்ட காலி, அவ்வளவுக்கு பவர் ஸ்டாரை பாத்து பவர் ஆகிட்டான்.
இந்த பவாரை பாத்து மூனாவது அட்டாக் , ஆனா சிரிச்ச சிரிப்பில ஹார்ட் strong அகிடுசு நம்ம பவர் ஸ்டார் நம்மள காப்பத்திடாரு.
இம்ம்புட்டு பவர் கொண்டவர் ஸ்டார் தான் நம்ம பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், இன்று முதல் நான் பவர் ஸ்டார் ரசிகன்.
வாழ்க வரும்கால அமெரிக்க ஜனாதிபதி பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்.